பிரிதலின் போதுதான் அதைப் பற்றிய புரிதலும் அதிகமாகிறது...
-மின்வெட்டு உள்பட..
முட்டைக்கும் வருவலுக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை....
-கோழிக்கு..
-கோழிக்கு..
இப்போதைக்கு சொல்ல இதுதான்..
அதே குற்றம், அதே பிழை
-அநேக இடங்களில்
அதே குற்றம், அதே பிழை
-அநேக இடங்களில்

குழந்தை அழுதால் மட்டுமல்ல அந்த வானம் அழுதாலும் ரசிக்க ஒரு
கூட்டமே உள்ளது...
*
ஏன், எதற்கு என்பதை மற்றவர்களிடம் கேட்பதற்கு
முன்னால், நம்மை நாமே கேட்டுக் கொண்டால் இன்னும் கூட கொஞ்சம் சிறப்பாக
இருக்கும்..
வழிமுறைகளையே சரியாக அமைக்காமல் நடந்த தவறுக்கு
வருத்தப்படுவதும், வார்த்தைகளைக் கொட்டுவதும் நல்ல
நிர்வாகத்திற்கு பொருத்தமான செயல் அல்ல....
இயற்கையாக வெளிப்படுவது, செயற்கையாக
வெளிப்படுத்துவது ஆகிய இரண்டு பண்புகளைக் கொண்டுள்ளது மனிதனின் சிரிப்பு...
*
'இப்படி கெட்டது நடக்குமென்று எனக்கு முன்னரே தெரியும்' என்று
கூறும் பலரும் அதைத் தடுக்க முயற்சி எடுத்திருந்தால் அப்பொழுதே நல்லவன் பட்டம்
வாங்கி இருக்கலாமே.........




