தோல்வியும் இனிமை:


என்னைப்போல் உனக்கு

சூதும் தெரியவில்லை

சூழ்ச்சியும் தெரியவில்லை

புகழவும் தெரியவில்லை

இகழவும் தெரியவில்லை

கணக்கும் தெரியவில்லை

பிணக்கும் தெரியவில்லை

ஆனாலும் குழந்தையே.... 

வென்றது நீயே...

உன் புன்னகையில் தோற்றேன்.

தோல்வியும் இனிமை..-தினேஷ்..

No comments: